1935 ஆம் ஆண்டில், பி.ஆர். அம்பேத்கர் ஒரு வாக்குறுதியை அளித்தார்; அதனை அவர் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றினார்.  இந்துவாகப் பிறந்த அம்பேத்கர், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலாவில் கூடியிருந்த மக்களிடம், தான் ஒரு இந்துவாக இறக்கப்போவதில்லை என்று கூறினார். இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பின்னர், 1956 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 அன்று, நாக்பூரில் கூடியிருந்த பெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.  அதன்பின் 53 நாட்களிலேயே அவர் காலமானார். ஆனால், […]