Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஆண்டுகள்

24 stories tagged with this topic. · Page 1 of 2

Stories tagged “ஆண்டுகள்”

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!
உலக செய்திகள்

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மனுவில் அவர், ``எனக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஓட்டுநராக வேலைச் செய்கிறார்…

Nirojan Sinthathurai 1 month ago 7
'ஃப்ளோர் அசிஸ்டண்ட் டூ தேனிசைத் தென்றல்' - தேவாவின் தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூரும் எம்.எஸ்.பெருமாள்
சினிமா

'ஃப்ளோர் அசிஸ்டண்ட் டூ தேனிசைத் தென்றல்' - தேவாவின் தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூரும் எம்.எஸ்.பெருமாள்

சினிமாவுக்கு வரும் முன் சுமார் எட்டு ஆண்டுகள் தூர்தர்ஷனில் ஃப்ளோர் அசிஸ்டண்டாக வேலை செய்தவர் மறைந்த இசையமைப்பாளர் தேவா.தேவா தூர்தர்ஷன் வந்த காலத்தை நினைவு கூர்கிறார் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் எம்.எஸ். பெருமாள்..தேவாவுடன் எம்.எஸ் பெருமாள், அவரது சகோதரர் சுகி சிவம்‘’தூர்தர்ஷன் தமிழ் 1975 ம் ஆண்…

ABM 1 month ago 8
வாட்ஸ்அப்பில் ஒரு ‘Forward’… சட்டச் சிக்கலாகுமா? சட்டம் சொல்வது என்ன? - 2
உலக செய்திகள்

வாட்ஸ்அப்பில் ஒரு ‘Forward’… சட்டச் சிக்கலாகுமா? சட்டம் சொல்வது என்ன? - 2

“இந்த மெசேஜ் உண்மையா தெரியல... ஆனா நீங்களும் பாருங்க!”இப்படி சொல்லி, ஒருவரைப் பற்றி வந்த தகவலை வாட்ஸ்அப்பில் பலருக்கு பகிர்வது சாதாரணமாகிவிட்டது.ஆனா, அந்தத் தகவல் ஒருவருடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இருந்தால்?“நான் எழுதலையே... வந்ததைதானே பகிர்ந்தேன்!” என்று சொல்லி தப்பித்துவிட முடியுமா?*‘அவதூறு…

Nirojan Sinthathurai 1 month ago 8
FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1
உலக செய்திகள்

FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1

சினிமாவில் போலீஸ் அதிகாரி, "உன் மேல FIR போட்டாச்சு... இனிமே உன்னை யாராலேயும் காப்பாற்ற முடியாது!" என்று கடுமையான குரலில் மிரட்டுவதைப் பார்த்திருப்போம். அதனால் நம்மில் பலருக்கும் FIR என்றாலே ஏதோ நம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு பெரிய விஷயம் போலத் தோன்றும்.ஆனால் உண்மையில் FIR என்பது அப்படி…

Nirojan Sinthathurai 1 month ago 5
“நான் இந்துவாக இறக்கமாட்டேன்” – அம்பேத்கரின் வாக்குறுதி நிறைவேறி 70 ஆண்டுகள்!
இலங்கை

“நான் இந்துவாக இறக்கமாட்டேன்” – அம்பேத்கரின் வாக்குறுதி நிறைவேறி 70 ஆண்டுகள்!

1935 ஆம் ஆண்டில், பி.ஆர். அம்பேத்கர் ஒரு வாக்குறுதியை அளித்தார்; அதனை அவர் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றினார். இந்துவாகப் பிறந்த அம்பேத்கர், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலாவில் கூடியிருந்த மக்களிடம், தான் ஒரு இந்துவாக இறக்கப்போவதில்லை என்று கூறினார். இருபத்தியொரு ஆண்டுகளுக்குப்…

ABM 1 month ago 6
உலகக்கிண்ணத் தோல்விக்குப் பழிதீர்க்கும் கனவு, ஒலிம்பிக்கில் விளையாடும் ஆசை – பெத் மூனிக்கு புதிய உத்வேகம்! Trending
விளையாட்டு செய்திகள்

உலகக்கிண்ணத் தோல்விக்குப் பழிதீர்க்கும் கனவு, ஒலிம்பிக்கில் விளையாடும் ஆசை – பெத் மூனிக்கு புதிய உத்வேகம்!

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான பெத் மூனி, தனது 100ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை எட்டவுள்ள நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான உத்வேகத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த உலகக்கிண்ணத் தோல்விக்குப் பதிலடி கொடுப்பதுடன், எதிர்வரும் முக்க…

ABM 1 month ago 8
மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இலங்கை

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மொனராகலை பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், 49 வயது ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலட்சக்கணக்கான ரூபாய் நஷ்டஈடும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை மொனராகலை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்…

ABM 1 month ago 9
போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!
இலங்கை

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ​இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர் மற்று…

ABM 1 month ago 9
' எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.!' - என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்?
உலக செய்திகள்

' எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.!' - என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்?

நேற்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியிருந்தது. இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டதும் பேசுபொருளானது.போராட்டத்தில் மனோ தங்கராஜ்இந்த விவகாரம் தொடர்பாக மனோ தங்கராஜையே தொடர்புகொண்டு பேசினோம், 'ஒரு…

Nirojan Sinthathurai 1 month ago 6
எதிர்பாராத அழைப்பு… புற்றுநோயை வென்று மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் நிக் மேடின்சன்! Trending
விளையாட்டு செய்திகள்

எதிர்பாராத அழைப்பு… புற்றுநோயை வென்று மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் நிக் மேடின்சன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் எதிர்பாராத வகையில் இடம்பிடித்துள்ள நிக் மேடின்சன், இந்த வாய்ப்பு தனக்கு இன்னும் அதிர்ச்சியாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த மேடின்சன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரே…

ABM 1 month ago 11
🇿🇦 “மீண்டும் டெஸ்ட் தொப்பியை அணிந்தால் மிகவும் உற்சாகமாக இருப்பேன்” – அன்ரிச் நோர்கியா Trending
விளையாட்டு செய்திகள்

🇿🇦 “மீண்டும் டெஸ்ட் தொப்பியை அணிந்தால் மிகவும் உற்சாகமாக இருப்பேன்” – அன்ரிச் நோர்கியா

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் தென் ஆப்பிரிக்க அணி ஈடுபட்ட…

ABM 1 month ago 9
By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!'- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
உலக செய்திகள்

By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!'- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசார நிறைவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியப…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 1 of 2 · Showing 1–12 of 24 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7