விளையாட்டு செய்திகள்
நியூசிலாந்து தொடருக்கு முன் ரிஷப் பந்துக்கு மீண்டும் உடற்தகுதிப் பரிசோதனை!
இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை உடற்தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இரானி கிண்ணத் தொடரின்போது ஏற்பட்ட தசை…
2 weeks ago 1 min read 14

