Trendingவிளையாட்டு செய்திகள்
T20I வரலாற்றில் புதிய மைல்கல்! 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ரஷித் கான் – சாதனைகளை குவித்த ஆப்கானிஸ்தான்!
சிம்பாப்வே அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற T20I போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆப்கானிஸ்தான், அஸ்மத்துல்லா ஓமர்சாயின் அபார சதத்தின் உதவியுடன் 221 ஓட்டங்களைக் குவித்தது. மறுபுறம், இந்தப் போ…
3 weeks ago 4 min read 10

