Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இலங்கை

116 stories tagged with this topic. · Page 2 of 10

Stories tagged “இலங்கை”

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி
முக்கிய செய்திகள்

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி

இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார். பெங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தின் போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜெயின…

ABM 1 month ago 7
இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!
இலங்கை

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள…

ABM 1 month ago 9
அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!
முக்கிய செய்திகள்

அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சவுதி உயர் நீதிமன்றம் எடுத்த இந்தத் தீர்மானத்தைப் பாராட்டி, ஜனாதி…

ABM 1 month ago 10
இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணமாக, ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவு அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியல…

ABM 1 month ago 8
கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!
இலங்கை

கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

இலங்கையின் இசை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உலகப் புகழ்பெற்ற சர்வதேச கலைஞர் டி.ஜே. ஸ்நேக் (DJ Snake) மற்றும் நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ‘சென்டர் இசை விழா’ (Senter Music Festival) கொழும்பு போர்ட் சிட்டியில் அரங்கேற உள்ளது. ​வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள…

ABM 1 month ago 8
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!
இலங்கை

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. ​இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

ABM 1 month ago 9
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து
முக்கிய செய்திகள்

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து

இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார். சவூதி உயர் நீதிமன்றம் இந்த மரண தண்டனைத் தீர்ப்பை இரத்து செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் …

ABM 1 month ago 10
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!
இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ஓட்டங்கள் என்ற வெற்…

ABM 1 month ago 8
சவூதி அரேபியா செல்லும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல்!
இலங்கை

சவூதி அரேபியா செல்லும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சவூதிக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு, ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறிப்ப…

ABM 1 month ago 9
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணிக்குத் திரும்பும் பதும் நிஸ்ஸங்க! அறிமுக வாய்ப்பில் இரு வீரர்கள் Trending
விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணிக்குத் திரும்பும் பதும் நிஸ்ஸங்க! அறிமுக வாய்ப்பில் இரு வீரர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க மீண்டும் இடம்பிடித்துள்ளார். அண்மைக்கால டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்துவரும் இலங்கை அணிக்கு, அவரது வருகை முக்கியமான பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, விக்கெட் காப்பாளர் அஞ்சல பண்டார…

ABM 1 month ago 7
பாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆபத்தில் இலங்கை! கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெறுமா? Trending
விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆபத்தில் இலங்கை! கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெறுமா?

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, தொடரை முழுமையாக இழப்பதைத் தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது போட்டியில் களமிறங்கவுள்ளது. மறுபுறம், தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் ஆதிக்கத்தைத்…

ABM 1 month ago 9
முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!
முக்கிய செய்திகள்

முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!

முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்! – அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன செயற்குழு உறுப்பினர் இல்ஹாம் மரைக்கார் வேண்டுகோள் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உ…

ABM 1 month ago 8

Page 2 of 10 · Showing 13–24 of 116 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7