ஐரோப்பாவில் கொதிக்கும் மக்கள் கோபம்: பிரான்ஸ் முதல் அல்பேனியா வரை வீதிகளில் நடப்பது என்ன? அட்லாண்டிக் முதல் ஆல்ப்ஸ் வரை வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கான சாமானியர்கள் விலைவாசி உயர்வு, வீடற்ற நிலை மற்றும் ஊதியத் தேக்கத்தால் கருகும் ஐரோப்பியக் கனவு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் போராட்டத் தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. விண்ணைத் தொடும் எரிபொருள் விலை, எட்டாக்கனியாகும் வீட்டு வாடகை, போதிய வசதிகள் இல்லாத பள்ளிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சம் எனப் பல்வேறு […]