கடந்த மூன்றாம் திகதி கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் ஓர் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.”நியாயமற்ற வரிகளை நீக்குமாறும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் “அரசாங்கத்தை வலியுறுத்தி, ‘ஜன அரகல’ (மக்கள் போராட்ட) இயக்கம் கொழும்பில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது. பொரளை கம்ப்பெல் பூங்காவுக்கு அருகில் தொடங்கிய இந்தப் பேரணி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றது. இந்தப் போராட்டத்தின்போது உரையாற்றிய ‘ஜன அரகல’ இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் […]