ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்தும், பொருளாதாரத் தடைகளை மீறும் முயற்சிகளை முறியடித்தும் அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தாங்கிப்பிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக ஈரானின் மூன்று உயர்மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆறு மாத கால மோதல்களின் மூலம் பெற முடியாத சலுகைகளை எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தெஹ்ரான் மீதான பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த வொஷிங்டன் அண்மைக்காலமாக முயற்சித்து வருகிறது. ஈரானின் மதத் தலைவர்கள் பல தசாப்தங்களாகத் தடைகளைத் […]