
`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ - முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக
புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகுதி. முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டத் தலைவர்கள் தொகுதிக்குள் தீவிர பிரசாரத…












