Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.5K reads

Stories by Nirojan Sinthathurai

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?
உலக செய்திகள்

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளில் ஒன்றான ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ இன்று சென்னையில் தொடங்கி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்தத் திட்டத்தில் யார் பயன்பெறலாம்?இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்கள், பெண் குழந்தைகள், திருநர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.இ…

Nirojan Sinthathurai 1 month ago 5
சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்
உலக செய்திகள்

சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நி…

Nirojan Sinthathurai 1 month ago 6
"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது
உலக செய்திகள்

"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போராட்டத்திற்கு மும்பை போலீஸார் ஒப்புதல் கொடுக்கவில்லை. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மூன்று முக்கிய க…

Nirojan Sinthathurai 1 month ago 6
"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?
உலக செய்திகள்

"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியிலிருந்து ஏன் வெளியேறினோம் என விரிவாகப் பேசியிருந்தார்.Thirumaதிருமாவளவன் பேசியதாவது, '…

Nirojan Sinthathurai 1 month ago 8
தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்
உலக செய்திகள்

தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷ…

Nirojan Sinthathurai 1 month ago 10
"வி.டி.சதீசன் கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசிப்பதில்லை" - UDF ஒருங்கிணைப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
உலக செய்திகள்

"வி.டி.சதீசன் கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசிப்பதில்லை" - UDF ஒருங்கிணைப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆன நிலையில் கட்சிக்குள் அதிருப்தி வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் தனது அதிருப்தியை முதன்முதலாக வெளிப்படையாகத் தெரிவித்துள்…

Nirojan Sinthathurai 1 month ago 5
Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
உலக செய்திகள்

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார்.இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்.தாக்கிய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ர…

Nirojan Sinthathurai 1 month ago 6
புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்
உலக செய்திகள்

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந…

Nirojan Sinthathurai 1 month ago 5
`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி
உலக செய்திகள்

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை கடுமையாக சாடியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அம…

Nirojan Sinthathurai 1 month ago 6
'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!
உலக செய்திகள்

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!

கவினின் ஆணவப்படுகொலை வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களின் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென வ…

Nirojan Sinthathurai 1 month ago 8
``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும்  மதிப்பெண் ஜீரோ..!" - கீதாஜீவன் ஓபன் டாக்!
உலக செய்திகள்

``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும் மதிப்பெண் ஜீரோ..!" - கீதாஜீவன் ஓபன் டாக்!

தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக, ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ, ஜெகதீஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விழா மேடையில் மாவட்ட ஆட்சியரை அவமதித்தது; கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது; மணல் திருட்டில் தலையீடு… என …

Nirojan Sinthathurai 1 month ago 7
`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்
உலக செய்திகள்

`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும்போது அழுதார். அது குறித்து பேசிய தமீமுன் அன்சாரி, `தாராபுரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அரசியல் அனுதாபம் பெறுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம்' என விமர்சித்திருந்தார…

Nirojan Sinthathurai 1 month ago 7

Page 51 of 69 · Showing 601–612 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7