
வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்
வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த நபர் நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் வீட்டு உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். வீட்டினருக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்…



