Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சேனா அமைப்பின்

9 stories tagged with this topic.

Stories tagged “சேனா அமைப்பின்”

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்
முக்கிய செய்திகள்

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார். கலகொடஅத்தே…

ABM 1 month ago 8
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
முக்கிய செய்திகள்

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜ…

ABM 1 month ago 11
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது
இலங்கை

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள வீதியில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத…

ABM 1 month ago 12
ஞானசார தேரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு பரிசீலனைக்கு
முக்கிய செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு பரிசீலனைக்கு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்ம…

ABM 1 month ago 9
பௌத்த தேரர்களின் நடை பேரணி ஐந்தாவது நாளாக இன்றும்
முக்கிய செய்திகள்

பௌத்த தேரர்களின் நடை பேரணி ஐந்தாவது நாளாக இன்றும்

சிறை தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடை…

ABM 1 month ago 13
ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜித கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். க…

ABM 1 month ago 8
ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முக்கிய செய்திகள்

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்…

ABM 1 month ago 14
ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்
முக்கிய செய்திகள்

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத…

ABM 1 month ago 13
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!
இலங்கை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை ம…

ABM 1 month ago 13

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7