2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!
2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் வழங்கி வருகிறது. சதி செய்தல் மற்றும் தாக்கு…

