
முக்கிய செய்திகள்
தீவிரப் புயலாக மாறியது ‘முரசு’: வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘முரசு’ புயல், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை 5.30 நிலவரப்படி, இந்த புயல் தொகுதி வடக்கு நெட்டாங்கு 13.9°N மற்றும் கிழக்கு அகலாங்கு 81.8°E அருகில் அமைந்த…
2 weeks ago 1 min read 9

