
உலக செய்திகள்
திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவ்லியா தர்கா தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6, 202…
2 weeks ago 3 min read 13

