
உலக செய்திகள்
கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல்: கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு!
கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம். கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 30 கோ…
1 month ago 1 min read 7

