சினிமா
Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!
2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், அனன்யா ராமபிரசாத், விவேக் பிரசன்னா, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நட…
1 month ago 1 min read 6

