
முக்கிய செய்திகள்
பல பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும…
1 month ago 1 min read 9

