
உலக செய்திகள்
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' - வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா
'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற புரொமோக்கள் வெளியாகி இருகின்றன. லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''சில விஷயங்கள் unfair-ஆ ப…
1 month ago 1 min read 8

