Trendingவிளையாட்டு செய்திகள்
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஷேன் டெய்ட்ஸ் விலகல்!
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷேன் டெய்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்து வந்த அவரது பதவிக்காலம் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) உத்தியோகபூர்வமாக அறிவித…
2 weeks ago 1 min read 19

