
'குட் நியூஸ்' போருக்கு முந்தைய 'அதே அளவில்' கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள்! சவூதியின் 2 முக்கிய நகர்வுகள்
நேற்று சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 89 டாலர் என்று வர்த்தகமானது. Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாவிற்கு 102 டாலர் என்று வர்த்தகமானது. இதில் WTI கச்சா எண்ணெய் முன்பு 90 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. Brent கச்சா எண்ணெய் 105 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்ட…




