
இலங்கை
கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் பாவனைச் குற்றச்சாட்டில் இடைநீக்கம்!
கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி, விஷ போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் …
1 month ago 1 min read 8

