
உலக செய்திகள்
பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!
சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு கிடைத்திருக்கிறது. அப்பகுதியில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் முழுமைய…
2 weeks ago 1 min read 10

