Trendingமட்டக்களப்பு
மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் தப்பியோட்டம்
மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கணவனின் தாயாரை சந்திக்கச் சென்ற மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெ…
1 month ago 1 min read 16

