
வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை
இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு ப…






