
இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!
யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவத…


