``'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" - அனுராக் காஷ்யப்
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் 'பத்தா'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ச…



