
விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! - கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன்பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர், மறுநாள் 12-ம் தேதி அதிகாலையில் மாயமானார். பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் முதல் நாள் மகி…








