
சினிமா
Black Pandi: "என்னை உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்" - பிளாக் பாண்டி விளக்கம்
'கனா காணும் காலங்கள்', 'அங்காடித் தெரு' போன்ற தொலைக்காட்சி மற்றும் சினிமா படைப்புகள் மூலமாகப் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி. இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், பிறகு உடல்நலக் குறைவு காரணமாக அவர் வெளியேறினார். பிளாக் பாண்டிபல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில்…
2 weeks ago 2 min read 6

