
உலக செய்திகள்
``பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ - வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் `அன்புத் தலைவருக்கு நன்றி’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மன்றத்தின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, ``மாணவர்களின் படிப்பிற்கு உதவினால் அது அவர்களின் அடுத்தடுத்த வம்சத்திற்கே ஒளி வி…
1 month ago 1 min read 9

