
சினிமா
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் 5 முன்னணி நடிகைகள் – வைரலாகும் அறிமுக வீடியோ!
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படம் இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், ஆக்சன், கேங்ஸ்டர் டிராமா மற்றும் வரலாற்றுப் பின்னணியை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.…
4 months ago 1 min read 7

