
முக்கிய செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷ அரங்கு கதிரை மோசடி- முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்காக கதிரைகளை கொள்வனவு செய்த போது அரசுக்கு 79 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (02) முற்பகல் 9…
2 weeks ago 1 min read 10

