
இலங்கை
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்.
நாட்டில் பாரம்பரிய தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் வகையில், 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, சட்டமூலத்தைத் தயாரிக…
1 month ago 1 min read 11

