Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஆம் திகதி

60 stories tagged with this topic. · Page 2 of 5

Stories tagged “ஆம் திகதி”

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
உள்ளூர் செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசா…

Vinujan 1 month ago 13
ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜித கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். க…

ABM 1 month ago 8
ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முக்கிய செய்திகள்

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்…

ABM 1 month ago 14
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!
இலங்கை

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ​இதற்கமைய, வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABM 1 month ago 9
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
முக்கிய செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (6) முற்பகல் 9 மணி முதல் எதிர…

ABM 1 month ago 13
NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
முக்கிய செய்திகள்

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் சேதங்கள் நிமித்தம் சுமார் 10 …

ABM 1 month ago 12
ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு
முக்கிய செய்திகள்

ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீத…

ABM 1 month ago 14
சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!
முக்கிய செய்திகள்

சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனு ஒன்றின் …

ABM 1 month ago 6
ரணிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
முக்கிய செய்திகள்

ரணிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான…

ABM 1 month ago 9
மன்னாரின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகள்
உள்ளூர் செய்திகள்

மன்னாரின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகள்

உலக சுற்றுலா தின விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பங்கேற்பு மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஆற்றல், இயற்கை வளங்கள், பண்பாட்டு மரபுகள் மற்றும் பாரம்பரியக் கலைகளை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் …

Vinujan 1 month ago 14
ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு!
முக்கிய செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு!

முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. நீதிமன்ற அவம…

ABM 1 month ago 6
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…

ABM 1 month ago 11

Page 2 of 5 · Showing 13–24 of 60 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7