Vikatangovernment and politicsரா. ராம்குமார்நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்கள் ஒட்டி ப…
- Vikatan
- government and politics
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்கள் ஒட்டி பேருந்துகள் தொடங்கப்பட்டன.
Published:3 mins agoUpdated:3 mins ago
Written by
Nirojan Sinthathurai
PremiumVerifiedStaffTop Author
Editor at Tamil Ocean — covering உலக செய்திகள் with speed and accuracy.
Comments (0)
Be the first to share your thoughts.