Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

உலக செய்திகள்

AI, gadgets, startups, software and the future of tech.

824 storiesPage 36 of 69 Updated hourly

More in உலக செய்திகள்

"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
உலக செய்திகள்

"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமத…

Nirojan Sinthathurai 1 month ago 5
'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி;
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்
உலக செய்திகள்

'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்ற…

Nirojan Sinthathurai 1 month ago 4
ICC முன்னாள்  நீதிபதிக்கு நோபல் பரிசு: `ICC மீது பொருளாதாரத் தடை' - அதிபர் ட்ரம்ப்! - என்ன நடந்தது?
உலக செய்திகள்

ICC முன்னாள் நீதிபதிக்கு நோபல் பரிசு: `ICC மீது பொருளாதாரத் தடை' - அதிபர் ட்ரம்ப்! - என்ன நடந்தது?

நோபல் பரிசு2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை நவநீதம் பிள்ளை பெறவுள்ளார். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு பெறுவது இதுவே முதல்முறை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகப் பணியாற்றிய இவர், `பாலின வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவது ஆகிய…

Nirojan Sinthathurai 1 month ago 5
இந்தியர்களின் அமெரிக்க கனவு... TRUMP வைத்த செக்..!
உலக செய்திகள்

இந்தியர்களின் அமெரிக்க கனவு... TRUMP வைத்த செக்..!

Vikatangovernment and politicsஆ.பழனியப்பன்இந்தியர்களின் அமெரிக்க கனவு.... TRUMP வைத்த செக்..! Decode Published:Just NowUpdated:Just Nowஆ.பழனியப்பன்Follow AuthorWrite: Politics / Social Issues / Economy / International Affairs Interests: Politics / Books / Music இதழியல் பணியில் 24 ஆண்டுகளாக......மேல…

Nirojan Sinthathurai 1 month ago 10
``எடப்பாடிக்கான ரிட்டையர்மெண்ட் நேரம் தொடங்கிவிட்டது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உலக செய்திகள்

``எடப்பாடிக்கான ரிட்டையர்மெண்ட் நேரம் தொடங்கிவிட்டது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல். ஆரம்பத்தில் தாராபுரத்தில் டஃப் கொடுத்த ஆதிமுக 6, 7-வது சுற்றுகளில் மெல்ல பின்தங்கி மூன்றாம் இடத்துக்குச் சென்றது. ஆளும் தவெக அரசு இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியி…

Nirojan Sinthathurai 1 month ago 4
``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்
உலக செய்திகள்

``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் வரிகளை வாரி இறைத்து, இனியும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை …

Nirojan Sinthathurai 1 month ago 8

Page 36 of 69 · Showing 421–432 of 824 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7