Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

உலக செய்திகள்

AI, gadgets, startups, software and the future of tech.

824 storiesPage 21 of 69 Updated hourly

More in உலக செய்திகள்

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!
உலக செய்திகள்

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிற மனோநிலை சாதாரண மனிதர்கள் தொடங்கி அரசு எந்திரம் வரைக்கும் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. ஆண்களுக்கும் மேலாகப் பெண்கள் தங்களை நிரூபித்த பிறகும்கூட இந்த அவலம் தொடரவே செய்கிறது.தமிழகத்தின் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளது என்ற செய்த…

Nirojan Sinthathurai 1 month ago 8
போதைப்பொருள்: ``தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" - உதயநிதி ஸ்டாலின் கேள்வி
உலக செய்திகள்

போதைப்பொருள்: ``தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள 'மெத்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய…

Nirojan Sinthathurai 1 month ago 8
``அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" - லெஜெண்ட் சரவணன்
உலக செய்திகள்

``அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" - லெஜெண்ட் சரவணன்

ஆயுதப் பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் லெஜெண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதப் பூஜை விழாவை கொண்டாடினார். அதைத் தொடர்ந்து, உரையாற்றினார், அப்போது, ``இந்தத் தருணத்தில், மறைந்த இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு இனிமையான இசையமைப்பாளர் ம…

Nirojan Sinthathurai 1 month ago 7
பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!
உலக செய்திகள்

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ​முதல்வராக இருந்த சமயத்தில் பினராயி விஜயன் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அதை ஹவாலா பணமாக மருமகனும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாஸ் மூலம் துபாய்க்கு அனுப்பியதாகவும் அமலாக்கத்துறை குற்ற…

Nirojan Sinthathurai 1 month ago 8
ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து
உலக செய்திகள்

ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்ற…

Nirojan Sinthathurai 1 month ago 5
``தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" - ஸ்டாலின் சொல்வது என்ன?
உலக செய்திகள்

``தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" - ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. சில நாட்களுக்கு முன்புதான், த…

Nirojan Sinthathurai 1 month ago 8

Page 21 of 69 · Showing 241–252 of 824 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7