
SCENE: 'என்னுடன் நடிக்க நஸ்ரியா 3 முறை மறுத்துவிட்டார், ஆனால்.!' - நடிகர் சூர்யா
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் ல…









