
`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' - சட்டம் சொல்வது என்ன? - 9
சட்டம் உங்கள் கையில்!“நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அவருடன் தகராறில் ஈடுபட்டவர்களெல்லாம் குற்றவாளிகளாகிவிடுவார்களா? இதற்கு சட்…












