Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 11.6K reads

Stories by ABM

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
முக்கிய செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது. கைதுசெய்யப்படுவதற்காகத் …

ABM 1 month ago 14
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
முக்கிய செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (6) முற்பகல் 9 மணி முதல் எதிர…

ABM 1 month ago 13
NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
முக்கிய செய்திகள்

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் சேதங்கள் நிமித்தம் சுமார் 10 …

ABM 1 month ago 12
`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்
சினிமா

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிய திரைத்துறைக்குள் நுழைவதற்கும், தங்களின் திறமையை நிரூபிக்கும் சிறந்த நுழைவுச்…

ABM 1 month ago 9
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
முக்கிய செய்திகள்

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும…

ABM 1 month ago 13
அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!
முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ் போர்ஸ்’ (Super Intelligence Force) என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தேசிய உளவுத்துறை பணிப்பாளர்…

ABM 1 month ago 13
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!
முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்…

ABM 1 month ago 11
ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு
முக்கிய செய்திகள்

ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீத…

ABM 1 month ago 14
உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!
முக்கிய செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே இம்முறை உலகக் குடியிருப்பு தினத்தின் பிரதான கருபொருளாகும். உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை வழங்க வேண்டியதன…

ABM 1 month ago 10
பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது
முக்கிய செய்திகள்

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது. ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்…

ABM 1 month ago 15
தோனியின் ஆலோசனையை பின்பற்றி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாய் ஹோப்! Trending
விளையாட்டு செய்திகள்

தோனியின் ஆலோசனையை பின்பற்றி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாய் ஹோப்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 352 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுகள் மற்றும் 10 பந்துகள் மீதமிருக்க வெற்றி ப…

ABM 1 month ago 11
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான இலங்கை ஒருநாள் அணியில் அவிஷ்க பெர்னாண்டோ மீண்டும் சேர்ப்பு! Trending
விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான இலங்கை ஒருநாள் அணியில் அவிஷ்க பெர்னாண்டோ மீண்டும் சேர்ப்பு!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடி தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட இலங்கை அணியில், காயமடைந்த வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் சஹன் ஆரச்சிகேயும் இடம்பெற்றுள்ள…

ABM 1 month ago 8

Page 41 of 95 · Showing 481–492 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7