
உலக செய்திகள்
Virat Kohli: ``ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" - விராட் கோலி தரப்பு விளக்கம்!
உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு 2023-ம் ஆண்டு கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சென்றிருந்தார். அப்போது விராட் கோலி இந்த ஆசிரமத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் முதல் வருகைக்காக ரூ.5 கோடி பெற்…
1 month ago 1 min read 8

