
`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' - நயினார் நாகேந்திரன் கேள்வி
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? விசாரணையில் ஏன் தாமதம் ஏற்பட்ட…












