Trendingஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நிதி விவகாரம் குறித்து ஐசிசி கூட்டத்தில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானம்!
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) இருபதுக்கு 20 தொடருக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) எதிர்வரும் கூட்டங்களில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தத் தொடரில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது முடிவை…











