
தீபாவளி பேருந்து: சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்? முழு விவரம்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்குச் செல்லலாம்? 1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம…



