
பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல்: அதிமுக கோட்டையை வென்ற தவெக; பலத்தை நிரூபித்ததா திமுக? - ஓர் ஒப்பீடு!
கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் த…






