
இன்று சர்வதேச சிறுவர் தினம்
”சிறுவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் நமது நிகழ்காலத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்கள்” என்பதை நினைவூட்டும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் இந்நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின்படி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவ…

