
உலக செய்திகள்
"தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து இன்று..." - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா
மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்நாளின் மிகச்சிறந்த கௌரவமாகும். தினக்கூலித் தொழிலாளியின் ம…
1 month ago 1 min read 9

