
உலக செய்திகள்
``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" - டிடிவி தினகரன் காட்டம்
சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்... அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் கேட்டார். சிரித்து கொண்டே லயோலா மணி இடம் `500 கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும…
2 weeks ago 2 min read 8

