
இலங்கை
சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி
நாட்டில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால், நிலவிவரும் தீவிர சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 648 குடும்பங்களைச் சேர்ந்த 2,402 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர்முகாமைத்துவ மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்…
1 month ago 1 min read 9

