Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Review

31 stories tagged with this topic. · Page 2 of 3

Stories tagged “Review”

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?
சினிமா

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி' இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயாதீன இசைத்துறையிலுள்ள அரசியல் ஆகியவை தடையாகின்றன. அவரைப் போலவே அவரின் தந்தை டைகர் ரவி (பாபா பாஸ்கர்)…

ABM 1 month ago 10
Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!
சினிமா

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!

90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா ('வேட்டை' முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும் கார்த்தியுடன் (ரிஷிகாந்த்) பொறுப்பில்லாமலும், ரவுடிஸம் செய்துகொண்டு…

ABM 1 month ago 9
The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?
சினிமா

The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?

25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 'டார்க் ஹெவன்' புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள். அங்கே அவருக்கு மேக்கரையின் சாபம் குறித்தும், ஒரு கட்டத்தில் அங்கே நிகழ்ந்த தொடர் மரணங்கள் குறித்தும் பிளாஷ்பே…

ABM 2 months ago 15
என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?
சினிமா

என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?

ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் பணியின்போது, சில்லறைகளுக்கு இடையில் கடலில் ஒரு பொருள் கிடைக்கிறது. தன் உழைப்பை மட்…

ABM 2 months ago 8
Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?
சினிமா

Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலிக்கு (அர்ச்சனா) ஓர் உயரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்), அம்மா தாரா (அனுமோல்), காதலன் கவின் (விஜய் விஷ்வா) என அனைவரையும் தொலைபேசியில் அழைக்கிறார். ஆனால், அப்பா - அம்மா இருவருமே …

ABM 2 months ago 6
Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?
சினிமா

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

ரா ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ என்ற உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் ‘Black Dagger’ (எஸ்.ஜே.சூர்யா). பல …

ABM 2 months ago 8
Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!
சினிமா

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட்களும் மாரியைக் கொல்ல துரத்துகிறார்கள். அங்கிருந்து தப்பித்து சென்னையில் வசிக்கும் முத்துக்காளியிடம…

ABM 2 months ago 8
Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?
சினிமா

Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?

சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறா…

ABM 2 months ago 8
Once More Review: பழக்கப்பட்ட காதல் கதையில் ஆங்காங்கே அழகான ஹைக்கூக்கள்! ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறதா?
சினிமா

Once More Review: பழக்கப்பட்ட காதல் கதையில் ஆங்காங்கே அழகான ஹைக்கூக்கள்! ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறதா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கல்லூரி சீனியர் ரகுவை (அர்ஜுன் தாஸ்) எதேச்சையாகச் சந்திக்கிறார் அஞ்சலி (அதிதி ஷங்கர்). கடந்த காலத்தில் ஏற்பட்ட சில அனுபவங்களால், காதல், கொண்டாட்டம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் இறுக்கமாகவே இருக்கிறார் ரகு. இவரிடம் அஞ்சலி தனது காதலைத் தெரிவிக்கிறார். முதலில் இத…

ABM 2 months ago 8
Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா?
சினிமா

Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா?

காதலில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் மயில்சாமி (கவின்), ‘அரேஞ்ச்டு மேரேஜ் வேண்டாம்; காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்ற முடிவுடன் வீட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இன்னொரு புறம், விருப்பமில்லாத ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்க முயலும் குடும்பத்திடமிருந்து தப்பித்து சென்னைக்கு …

ABM 2 months ago 7
Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்?
சினிமா

Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்?

கோவா, போர்த்துக்கீசியர்களின் பிடியிலிருக்கும் சமயத்தில் தன் தம்பி ராயா (யஷ்) தான், அடுத்து கோவாவை ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார் அக்கா கங்கா (நயன்தாரா). பிறகு கோவாவில் சர்க்கஸ் அமைக்க வரும் நாடியாவுக்கும் (கியாரா அத்வானி) ராயாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையில் துரோகங்கள், அதிகார ஆ…

ABM 2 months ago 7
Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?
சினிமா

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.Insidious: Out of the Further Reviewதாயின…

ABM 2 months ago 6

Page 2 of 3 · Showing 13–24 of 31 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7